Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2.3% டிவிடெண்ட் பங்குதாரர்களுக்கு :நெய்வேலி லிக்னைட்

E-mail Print PDF
2.3% டிவிடெண்ட் பங்குதாரர்களுக்கு :நெய்வேலி லிக்னைட்
மாநில அரசு நிறுவனமான நெய்வேலி லிக்னைட் தனது பங்குதாரர்களுக்கு 2.3% டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்து உள்ளது.
மின்சார தயாரிப்பில் ஈடுபடும் நெய்வேலி லிக்னைட் நிறுவனம் கடந்த நிதியாண்டிற்கு ரூ.2.30 டிவிடெண்டாக  பங்குதாரர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.இன்று நடந்த இந்நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.மும்பை பங்கு சந்தையில் நெய்வேலி லிக்னைட் ஒரு பங்கின் விலை 2.07% குறைந்து ரூ.85.25க்கு சந்தையிடப்பட்டது.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 
உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED