Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மத்திய அரசுக்கு ரூ.24.83 கோடி டிவிடெண்ட் : எம்எம்டிசி

E-mail Print PDF
மத்திய அரசுக்கு ரூ.24.83 கோடி டிவிடெண்ட் : எம்எம்டிசி
மாநில அளவில் இயங்கும் தாதுக்கள் வர்த்தக நிறுவனமான எம்எம்டிசி கடந்த 2010-11ம் நிதியாண்டிற்கு ரூ.24.83 கோடியை டிவிடெண்டாக மத்திய அரசுக்கு செலுத்த உள்ளது.
இந்நிறுவனத்தின் 48வது ஆண்டுக் கூட்டத்தில் 2010-11ம் நிதியாண்டிற்கு 25% டிவிடெண்ட் தருவதாக முடிவு செய்யப்பட்டது.
ரூ.24.83 கோடிக்கான செக் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவிடம் கொடுக்கப்படும்.
எம்எம்டிசி வரிக்கு பிந்திய வருமானமாக ரூ.122 கோடி ஈட்டியுள்ளது. மேலும் இத்துறையின் மொத்த வர்த்தகம் ரூ. 68,855 கோடியாகும். இதில் ரூ.3,694 கோடி ஏற்றுமதியிலும், ரூ.63,301 கோடி இறக்குமதியிலும், ரூ.1,860 கோடி உள்நாட்டு வர்த்தகதிற்கும் செலவிடப்பட்டுள்ளது.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 
உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED