Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேஸ்புக்கின் புதிய முகம் பங்கு வர்த்தகம்

E-mail Print PDF
பேஸ்புக்கின் புதிய முகம் பங்கு வர்த்தகம்
சமூக வலைதளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும்  பேஸ்புக் 2012ம் ஆண்டில் பங்கு
வர்த்தகத்தில் களம் இறங்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்காவின் வால்ஸ்டீரிட் பத்திரிக்கை
தெரிவித்துள்ளது.
800 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக்கில் தினமும் குறைந்தது 500 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள்.
$100 பில்லியன் மதிப்புக் கொண்ட பேஸ்புக் தனது மதிப்பில் $10 பில்லியன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் நிதி அதிகாரி
டேவிட் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் $1.6 பில்லியன் நிகர இலாபம் ஈட்டியுள்ள பேஸ்புக் பங்கு வர்த்தகம் பற்றி அதன் இயக்குநர் மார்க்
ஜுகன்பர்க் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
சமூக வலைதளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் 2012ம் ஆண்டில் பங்கு வர்த்தகத்தில் களம் இறங்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்காவின் வால்ஸ்டீரிட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
800 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ள பேஸ்புக்கில் தினமும் குறைந்தது 500 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள்.$100 பில்லியன் மதிப்புக் கொண்ட பேஸ்புக் தனது மதிப்பில் $10 பில்லியன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் நிதி அதிகாரி டேவிட் தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் $1.6 பில்லியன் நிகர இலாபம் ஈட்டியுள்ள பேஸ்புக் பங்கு வர்த்தகம் பற்றி அதன் இயக்குநர் மார்க் ஜுகன்பர்க் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED