Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.5,200 கோடிக்கு உரிமை பங்குகள் வெளியீடு:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

E-mail Print PDF
ரூ.5,200 கோடிக்கு உரிமை பங்குகள் வெளியீடு:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அடுத்த வருட ஆரம்பத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் $1 பில்லியன் (ரூ.5,300 கோடி)
மதிப்பிலான பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய பங்கு சந்தை வர்த்தகத்தைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,
சிட்டிகுரூப்,பேங்க் ஆப் அமெரிக்கா,யுபிஎஸ் போன்ற நிறுவனங்களிடன் மேலும் இரண்டு சர்வதேச
வங்கிகள் பங்குகள் உரிமத்தில் இடம் பெறலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
$1.5 பில்லியன் மதிப்பிலான பங்குகளை கடந்த அக்டோபரில் இரு பகுதிகளாக திரட்டியது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். $1 பில்லியன் பங்குகளை 10 வருட ஒப்பந்தத்திலும், $500 மில்லியன்
மதிப்பிலான பங்குகளை 30 வருட ஒப்பந்தத்திலும் திரட்டிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போதைய
பங்குகளிக்கு 10 வருட ஒப்பந்தத்தை தீர்மானித்து உள்ளது.
பங்கு சந்தையில் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ரூ.778.25 க்கு சந்தையிடப்பட்டது.
அடுத்த வருட ஆரம்பத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் $1 பில்லியன் (ரூ.5,300 கோடி) மதிப்பிலான பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய பங்கு சந்தை வர்த்தகத்தைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சிட்டிகுரூப்,பேங்க் ஆப் அமெரிக்கா,யுபிஎஸ் போன்ற நிறுவனங்களுடன் மேலும் இரண்டு சர்வதேச வங்கிகள் பங்குகள் உரிமத்தில் இடம் பெறலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

$1.5 பில்லியன் மதிப்பிலான பங்குகளை கடந்த அக்டோபரில் இரு பகுதிகளாக திரட்டியது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். $1 பில்லியன் பங்குகளை 10 வருட ஒப்பந்தத்திலும், $500 மில்லியன் மதிப்பிலான பங்குகளை 30 வருட ஒப்பந்தத்திலும் திரட்டிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போதைய பங்குகளுக்கு 10 வருட ஒப்பந்தத்தை தீர்மானித்து உள்ளது.

பங்கு சந்தையில் இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ரூ.778.25 க்கு சந்தையிடப்பட்டது.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED