Sunday
May 20th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய உச்சத்தில் தங்கம் 10 கிராம் ரூ.29,490

E-mail Print PDF
புதிய உச்சத்தில் தங்கம் 10 கிராம் ரூ.29,490
கிராம் ஒன்றுக்கு ரூ.50 அதிகரித்து தங்கம் பத்து கிராம் விலை ரூ.29,490க்கு
விற்கப்பட்டது.
வரப் போகும் தை மாத திருமண காலம் மற்றும் அறுவடை காலத்தை கருத்தில்
கொண்டு தங்க நகை மொத்த விற்பனையாளர்கள் அதிகளவில் வாங்குவதே விலை
உயர்வுக்கு காரணமெனக் கருதப்படுகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியும் ரூ.1,050
விலை உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.56,950க்கு விற்கப்பட்டது.
கிராம் ஒன்றுக்கு ரூ.50 அதிகரித்து தங்கம் பத்து கிராம் விலை ரூ.29,490க்கு விற்கப்பட்டது.
வரப் போகும் தை மாத திருமண காலம் மற்றும் அறுவடை காலத்தை கருத்தில் கொண்டு தங்க நகை மொத்த விற்பனையாளர்கள் அதிகளவில் வாங்குவதே விலை உயர்வுக்கு காரணமெனக் கருதப்படுகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியும் ரூ.1,050 விலை உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.56,950க்கு விற்கப்பட்டது.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate::?::(
:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
 

உள்நுழைய

  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    REGISTER_REQUIRED