ரூ.523 கோடி திரட்டிய கோடாக் ரியால்டி
கோடாக் மகேந்திரா வங்கியின் ஒரு பங்கு வெளியீடான கோடாக் ரியால்டி ரூ.523 கோடியை உள்நாட்டு முதலீட்டாளர்கள் மூலம் திரட்டி ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு கொடுக்கவுள்ளது.
இது குறித்து கோடாக் ரியால்டி பங்கு இயக்குனர் விகாஷ் கூறுகையில், $700 மில்லியன் மதிப்பிலான ஜந்து பாண்டுகள் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகளை திரட்டியுள்ளோம். அதில் ரூ.523 கோடிக்கு திரட்டிய கோடாக் ரியால்டி பங்கை வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு தரவுள்ளோம் என்றார்.
கோடாக் மகேந்திரா வங்கியின் ஒரு பங்கு வெளியீடான கோடாக் ரியால்டி ரூ.523 கோடியை உள்நாட்டு முதலீட்டாளர்கள் மூலம் திரட்டி ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு கொடுக்கவுள்ளது.