பாண்டுகள் மூலம் ரூ.1,400 கோடி :இந்தியன் ஆயில் கார்பரேஷன்
மாநில அரசின் பொது துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் ரூ.1,400 கோடியை உள்நாட்டில் பாண்டுகள் மூலம் திரட்டியுள்ளது.
மூன்று ஏ நட்சத்திர குறியீடு கொண்ட இந்த பாண்டுகள் ஜந்தாண்டு காலத்திற்கு வாங்கப்பட்டுள்ளது. இடையில் பணம் தேவைப்படுவோர் 18 மாதம் முடிந்த பின்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்.
டிசம்பர் 15 2011 அன்று வெளியிடப்பட்ட இந்த பாண்டு மூலம் ரூ.1,400 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம்.
மாநில அரசின் பொது துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் ரூ.1,400 கோடியை உள்நாட்டில் பாண்டுகள் மூலம் திரட்டியுள்ளது.