பங்குச்சந்தை சென்செக்ஸும் தேசிய பங்குச்சந்தை நிப்டியும் கடந்த 15 மாத கலத்தில் எட்டா தஉயர்வை நேற்று எட்டின. சென்செக்ஸ் 16,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. ,
நிப்டி 4700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. சென்ற ஆகஸ்டு மாதம் 31ம் தேதியில் இருந்து செப்டம்பர் 3ம் தேதி-வரை சரிவுப் பாதைக்கு திரும்பிய பங்குச்சந்தை செப்டம்பர் 4ல் திசை மாறியது. வார விடுமுறைக்குப் பின் நேற்று வர்த்தகம் துவங்கிய பொழுது 104 புள்ளிகள் லாபத்தில் இருந்தது நேற்றைய வர்த்தகத்திலும் ஊசலாட்டம் இருந்த போதும் இறுதியில் 327 புள்ளிகள் உயர்வுடன் 16,016 புள்ளிகளில் சென்செக்ஸ் நிலை பெற்றது
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!





