தமிழ்வணிகம்.காம் தமிழில் வர்த்தகம், பங்கு, பரஸ்பர நிதி என்று அனைத்து வகையான செய்திகளையும், தகவல்களையும் உடனுக்குடன் அழகு தமிழில் அள்ளித்தந்த வருகிறது. தற்போது வாசகர்களின் நீண்டகோரிக்கைகளையும் நிறைவேற்ற உள்ளது.
ஆம், பங்குவர்த்தகம் சார்ந்த கணிப்புகளை தரக்கோரிய வாசகர்களுக்காக நாளையிலிருந்து பிரபல நிறுவனம் ஒன்று தமிழ்வணிகம் வாசகர்களுக்காக நிப்டி ப்யூச்சர்ஸ் டிப்ஸ்களை அளிக்க உள்ளது . காலையில் அன்றைய பங்குச்சந்தை குறித்த கணிப்புகளும், மாலையில் கணித்த குறிப்புகள் சரியா என்று விளக்கிடவும் அந்நிறுவனத்தினர் நமக்காக தர உள்ளனர். எனவே குறிப்புகளை பயன்படுத்தி பணம் ஈட்ட முயலுங்கள்.
(எச்சரிக்கை: இந்த முடிவுகள் அனைத்தும் கணிப்பீடுகள் மட்டுமே)
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!






ப. இராசமோகன்.