இன்றைய சந்தை எப்படி இருக்கும்....
SELL BELOW: 4797, SL 4803, T 4785,4773,4761,4749,4672
கவனமாக வாங்குகள் , லாபத்தை ஈட்டுங்கள்!
உங்கள் கருத்துக்ளை மறக்காமல் எழுதிடுங்கள் எங்களுக்கு...
நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!
Comments (2)
-
|59.92.109.xxx |2009-09-10 10:29:29 வேலு - அருமையான துவக்கம்!!!உங்களின் வலைதளத்திற்கு தொடர் பயனாளியாகிய இருக்கும் நான் இந்த முயற்சியை வரவேற்கிறேன்...... மேலும் உங்களின் இந்த முயற்சியின் மூலம் பயனாளர்களுக்கு நன்மைகள் பல. செடி எப்படி விருட்சமாக வளர்கிறதோ அதுபோல் இந்த முயற்சி தங்கு தடையின்றி தினந்தோறும் இந்த வளர இறைவனை வேண்டுகிறேன்....
என்றும் அன்புடன்,
வேலு.
Powered by !JoomlaComment 4.0 beta2






உங்களை போன்றோரின் ஊக்கம் எங்களுக்கு மிகவும் தேவை.
இது மட்டுமல்ல இன்னமும் பல்வேறு வசதிகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்த ஆவலாக இருக்கிறோம். வாசகர்களின் ஆர்வம் இருந்தால் மட்டுமே...
என்றும் அன்புடன்
தள நிர்வாகி