அமெரிக்காவின் பெரிய வங்கியான சிட்டி குரூப் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 52000 பேரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் சர்வதேச அளவில் 7000 பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளன. இதனால் வேலையிழப்போர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கார் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் பெரிய நிறுவனங்களான பீகட் சிட்ரான், ரோல்ஸ் ராய்ஸ், ஆஸ்ட்ரா ஜெனிக்கா, போயிங்க் போன்ற நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக் தெரிவித்துள்ளன. பிரான்ஸ் நிறுவனமான பீகட் சிட்ரான் ஐரோப்பாவில் 2700 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 2000 ஊழியர்களையும், ஆஸ்ட்ரா ஜெனிக்கா 1400 பேரையும், போயிங்க் 800 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ய உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விமான தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது போயிங்க் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனங்கள் விமான தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களை வெளியேற்ற உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கும் எண்ணிக்கை 1லட்சத்தையும் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| Comments |
|
Powered by !JoomlaComment 3.26














மியூச்சுவல் சொத்து 6 லட்சம் கோடி
சில மியூச்சுவல் நிறுவங்கள் இந்த பங்...
உள்ளூர் காசோலைக்கு ஒரே நாளில் பணம் : ரிசர்வ் வங்கி!
ரிசர்வ் வங்கி இன்னும் நிறைய மாற்றங்...
உள்ளூர் காசோலைக்கு ஒரே நாளில் பணம் : ரிசர்வ் வங்கி!
நல்ல தகவல் நன்றி
"பதிப்பும், மதிப்பும்." மனம் திறக்கிறார் கிழக்கு பதிப்பகம் பத்ரி
பத்ரியின் வலைத்தளத்தை தவறாமல் படிப...
"பதிப்பும், மதிப்பும்." மனம் திறக்கிறார் கிழக்கு பதிப்பகம் பத்ரி
ஊக்கப்படுத்திய அனைவருக்கம் எங்களத...